வாழ்வாதார உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் #அறுணலு# 2018 வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று 2018.12.10 உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் #அறுணலு# 2018 வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று 2018.12.10 உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன
தலைமைப்பீட முகாமையார் ஜனாப். M.B.M.ஹுசைன் மற்றும் திட்ட முகாமையார் ஜனாப். A.M.ஹமீட் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜனாப் A.M.அப்துல் லத்தீப் மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஜனாப் M.S.M.சப்றாஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்
உதவி பிரதேச செயலாளர் அஷ்.ஷேஹ்.M.S.M.றஸ்ஸான், கணக்காளர் ஜனாப்.சர்தார் மிர்சா, முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாப் UKM.நளீம், சமுர்த்தி முகாமையார் திரு.சுரேஷ்காந்த் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வினை திட்ட உதவியாளர் ஜனாப். M.L.M.இஸ்மாயில் அவர்கள் நெறிப்படுத்தினார்.

 DSDireManager

 Officepub

 தகவல்: சமுர்த்திப் பிரிவு - அக்கரைப்பற்று

Samurdhi # SIPDHORA will be awarded with certificates for students who receive scholarships in Akkaraipattu Assistant Divisional Secretariat at Divisional Auditorium on 2019.11.29

 46897779 520840595059600 8843808786016632832 n47013852 520840081726318 8479884361506750464 n47078972 520840868392906 7887782390578282496 n47140225 520840841726242 8056239610746896384 nsamurthi

News & Events

07
Sep2018
Division News

Division News

23-Jan-2020 அக்கரைப்பற்று பிரதேச செயலக நிதிப்பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட...

28
Aug2017

Akkaraipattu- DCC Meeting -2020

  Akkaraipattu DCC meeting next 

Scroll To Top