2019.03.07

2019 சிறுபோகத்துக்கான ஆரம்பக்கூட்டம்

2019 சிறுபோகத்திற்கான ஆரம்ப கூட்டம் , 1994ம் ஆண்டின் 13ம் இலக்க நீர்ப்பாசன (திருத்தச்) சட்டத்தின் கீழ் கல்லோயா வலது கரை அக்கரைப்பற்று திட்ட முகாமையாளர் காரியாலயத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான மேற்படி ஆரம்பக்கூட்டம் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

IMG 20190307 103031IMG 20190307 103043

 IMG 20190307 103103

 

2019.01.02

பிரதேச செயலாளராக பதவியுயர்வு

திரு.எம்.எஸ்.முகம்மட் றஸ்ஸான் (நளிமி) 2012.01.02 முதல் அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டு 2012.10.08 முதல் 2018.01.01 வரையான காலப்பகுதியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக சிறப்பாக கடமையாற்றி 2019.01.02 ஆம் திகதி முதல் பிரதேச செயலாளராக பதிவியுயர்வு பெற்று இன்று தமது கடமையினை பொறுப்பேற்றார்.

இம் நிகழ்வில் முன்னால் பிரதேச செயலாளர் ( திரு.ஏ.எம்.அப்துல் லத்தீப் ) , கணக்காளர் (திரு. எஸ்.எல்.சர்த்தார் மிர்ஸா) , உதவி திட்டமிடல் பணிப்பாளர் ( திரு.ஏ.எம்.தமீம்) , நிருவாக உத்தியோகத்தர் (திரு. எம்.எஸ்.பாறூக் ) மற்றும் சக ஊழியர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

News & Events

07
Sep2018
Division News

Division News

2019.03.07 2019 சிறுபோகத்துக்கான ஆரம்பக்கூட்டம் 2019 சிறுபோகத்திற்கான ஆரம்ப...

28
Aug2017

Akkaraipattu- DCC Meeting -2019

Akkaraipattu DCC meeting next 

Scroll To Top